மேலும் அறிய
Indian Cricketers as Youtubers: நாங்களும் யூடியுபர்ஸ் தான்! யூடியுபில் கலக்கும் கிரிக்கெட்டர்கள்.. எவ்வளவு subscribers தெரியுமா?
Indian cricketers Youtube: பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் யூடியூப்பில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளனர், கிரிக்கெட் சம்பந்தப்பட்டப் வீடியோக்கள் மற்றும் பதிவேற்றி வருகின்றனர்

இந்திய கிரிக்கெட் விமர்சகர்கள்
1/6

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக பிசிசிஐ, ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட பல ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்கிறார்கள். சில வீரர்கள் யூடியூப் சேனலில் இருந்து நிறைய சம்பாதிக்கிறார்கள். அப்படி யூடியுப் மூலம் சம்பாதிக்கும் வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்
2/6

சமீபத்தில் ஓய்வை அறிவித்த அஸ்வின் தனது யூடியூப் சேனலை ஏப்ரல் 2020 இல் தொடங்கினார். தற்போது அவரை 16 லட்சத்து 20 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.
3/6

ரிஷப் பண்ட் தனது சேனலை மே 2024 இல் தொடங்கினார். தற்போது சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் சந்தா செலுத்தி வருகின்றனர். ஆனால் பண்ட் யூடியூப்பில் அதிக அளவில் தற்போது செயல்பாட்டில் இல்லை.
4/6

ஜஸ்பிரித் பும்ரா மார்ச் 2024 இல் யூடியூப்பில் நுழைந்தார். இவரது சந்தாதாரர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.
5/6

ஆகாஷ் சோப்ரா ஆகஸ்ட் 2011 இல் யூடியூப் சேனலைத் தொடங்கினார். இப்போது அவருக்கு 47 லட்சத்து 50 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர். அவர் கிரிக்கெட் பகுப்பாய்வு வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
6/6

சச்சின் டெண்டுல்கர் செப்டம்பர் 2013 இல் யூடியூப்பில் நுழைந்தார். தற்போது 16 லட்சத்து 90 ஆயிரம் பேர் சந்தா செலுத்தி வருகின்றனர். சச்சின் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
Published at : 20 Dec 2024 05:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
சென்னை
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion