மேலும் அறிய
Ravindra Jadeja: இந்தியாவின் காப்பான்! நெருக்கடி நாயகன் ஜடேஜாவின் டாப் 10 சிறந்த இன்னிங்ஸ்!
Ravindra Jadeja: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பல இக்கட்டான சமயங்களில் இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடிய இன்னிங்ஸ்களை இத்தொகுப்பில் காண்போம்.
ரவீந்திர ஜடேஜா
1/10

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியவுக்கு எதிராக 2020/21ல் நடந்த இந்த தொடரின் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தடுமாறிய போது ஹர்திக் பாண்ட்டியாவுடன் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
2/10

2014-ல் இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி ஜடேஜாவின் இந்த அரைசதம் பெரிதும் உதவியது.
Published at : 06 Dec 2024 04:10 PM (IST)
மேலும் படிக்க





















