மேலும் அறிய

சர்வதேச போட்டியில் அதிரடி காட்டிய கிறிஸ்டியானோ ரொனால்டோ!

நேற்று நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் யூஎஸ்ஏ அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தின் போக்கையும் போர்ச்சுக்கல் அணியின் வெற்றியையும் தீர்மானித்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

1/6
கால்பந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று யுரோப்பியன் 2024 சாம்பியன் தகுதி சுற்றில் கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ள போர்ச்சுக்கல் அணியும் யுஎஸ்ஏ கால்பந்தாட்ட அணியும் நேற்று மோதின.

2/6
இந்தப் போட்டியில் போர்ச்சுக்கல் அணி மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் யூஎஸ்ஏ அணியை வீழ்த்தியது.  ‘ரொனால்டோவின் சகாப்தம் முடிந்து விட்டது. அவரின் பாட்ஷா யுரோப்பில் பலிக்காததால் அவர் சவுதி லீகில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறார்’ என பலர் விமர்சித்தனர்.

3/6
ரொனால்டோ சவுதி கால்பந்து லீகின் உயரிய சேம்பியன் பட்டமான சவுதி லீக் சாம்பியன்ஷிப் பட்டத்தை  அல்நாசர் அணிக்காக விளையாடி பெற்றுத் தந்தார். இவரால், கிரிக்கெட் கிரிக்கெட் என சுற்றி வந்தவர்களும் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

4/6
இதற்கிடையில் நேற்று நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் யூஎஸ்ஏ அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தின் போக்கையும் போர்ச்சுக்கல் அணியின் வெற்றியையும் தீர்மானித்தார்.

5/6
‘அவருக்கு வயது 38 ஆகிவிட்டது.  ரொனால்டோவின் பயணம் முடிய போகிறது’என்ற விமர்சனங்களுக்கு அவரின் பைசைக்கிள் கிக் முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கு மத்தியில் யூரோ சாம்பியன்ஸ் லீகில் போர்ச்சுக்கல் அணி தகுதி பெற்றுள்ளது.

6/6
யூரோ லீக்கில்  கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் திமிரி எழுவார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கால்பந்து ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!

Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு

ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?

குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு

Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்

Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget