மேலும் அறிய

மீண்டும் இணையும் எஸ்.ஜே.சூர்யா ரஹ்மான் கூட்டணி...ஹைப் ஏற்றும் கில்லர் திரைப்படம்

AR Rahman : எஸ்.ஜே சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் கில்லர் 

10 ஆண்டுகளுக்குப் பின் எஸ்.ஜே சூர்யா திரைப்பட இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். ஶ்ரீகோகுலம் மூவீஸ் மற்றும் எஞ்சல் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.ஜே. சூர்யா தயாரித்து நடிக்கிறார். படத்தின் டைட்டில் கில்லர் என்றால் இது ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள ரொமாண்டி  த்ரில்லர் படமாக இருக்கும் என எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.

அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அன்ஸாரி இந்த படத்தில் நாயகி நடிக்கிறார். கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். நியு , அன்பே ஆருயிரே படத்தைத் தொடர்ந்து தமிழில்  மூன்றாவது முறையாக ஏ. ஆர் ரஹ்மான் எஸ் ஜே சூர்யா கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் வெளியான பாடல்களுக்கு இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் கில்லர் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வாலி , குஷி போன்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த எஸ்.ஜே சூர்யாவின் இயக்கத்தைப் பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்

தலைப்பு செய்திகள்

'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget