மேலும் அறிய

100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து நிலை பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ தலைமையாசிரியர்களும்‌ அழைப்பு விடுக்க வேண்டும்‌ என பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ கூறினார்‌.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறன் ஏப்ரல் மாதத்தில் சோதனை செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 4,554 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு Open Challenge கொடுத்துள்ளனர். அதாவது தங்களின் பள்ளிக்கு வருகை தந்து ஆய்வு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் கூறி உள்ளதாவது:

''தமிழ்நாட்டில்‌ பள்ளிக்கல்வித்‌ துறை சார்பில்‌ மாணவர்களின்‌ வாசிப்புத்‌ திறனை மேம்படுத்துவதற்காக வழக்கமான கற்றல்‌ கற்பித்தல்‌ பணிகளுடன்‌ எண்ணும்‌ எழுத்தும்‌, திறன்மிகு வகுப்பறைகள்‌, உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ போன்ற திட்டங்கள்‌மாணவர்களின்‌ வாசிப்புத்‌ திறனையும்‌ கற்றல்‌ திறனையும்‌ மேம்படுத்தி வருகின்றது.

சவாலுக்கு அழைப்பு விடுத்த வளர்மதி

தளி சட்டமன்றத்‌ தொகுதிக்குட்பட்ட ஆனேகொள்ளு, ஊராட்சிக்குட்பட்ட டி.புதூர்‌ ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித்‌ தலைமை ஆசிரியை, வளர்மதி என்பார்‌ சமூக வலைத்தளப்‌ பக்கத்தில்‌ 04.11.2024 அன்று பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்து, அதில்‌ -எங்கள்‌ பள்ளியில்‌ 33 மாணவர்கள்‌ பயின்று வருகின்றார்கள்‌. அனைவரும்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கில மொழிப்‌ பாடங்களை நன்றாக வாசிக்கத்‌ தெரிந்தவர்கள்‌ மற்றும்‌ கணிதப்‌ பாடத்தில்‌ கூட்டல்‌, கழித்தல்‌, பெருக்கல்‌, வகுத்தல் ஆகிய அடிப்படைத்‌ திறன்களில்‌ அடைவு பெற்றுள்ளனர்‌. அமைச்சர்‌ எங்கள்‌ பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின்‌ கற்றல்‌ அடைவுகள்‌ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்‌" எனக்‌ கூறியுள்ளார்‌.

அமைச்சர்‌ பள்ளியில்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ அடைவுகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதே போல்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து நிலை பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ தலைமையாசிரியர்களும்‌ அழைப்பு விடுக்க வேண்டும்‌ என பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ கூறினார்‌.

வெளிப்படையான சவால்

அதனடிப்படையில்‌, தற்போது மேற்கண்ட பொருண்மையின்‌ சார்பில்‌ 4,552 பள்ளிகளின்‌ பெயர்ப்‌ பட்டியல்‌ மாவட்டக்‌ கல்வி  அலுவலர்களிடம் இருந்து (தொடக்கக்‌ கல்வி) நவம்பர்‌ 2024-ல்‌ பெறப்பட்டுள்ளது. அதனை ஏற்று, பள்ளிக்‌ கல்வித்‌ துறை, அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ அவர்கள்‌ மேற்கொண்ட ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ தெரிவித்த கருத்துருக்களின்படி, மாவட்ட ஆட்சியர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்‌, மக்கள்‌ மன்ற பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்‌ குழு, பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌, தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌ வாசித்தல்‌ பயிற்சி மற்றும்‌ கணிதப்‌ பாடத்தில்‌ கூட்டல்‌, கழித்தல்‌, பெருக்கல்‌, வகுத்தல்‌ ஆகிய அடிப்படைத்‌ திறன்களை 10௦ நாட்களில்‌ கற்பித்து, ஓப்பன்‌ சேலஞ்ச்‌ எனப்படும்‌ வெளிப்படையான சவாலைப்‌ பொது வெளியில்‌ அறிவித்து இச்செயலை நடைமுறைப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலக்கினை நிர்ணயித்தல்‌

மேற்குறித்த 100 நாட்களுக்குள்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌ வாசித்தல்‌ மற்றும்‌ கணக்கு பாடத்தில்‌ கழித்தல்‌, கூட்டல்‌, பெருக்கல்‌, வகுத்தல்‌ ஆகிய கற்றல்‌ திறன்களில்‌ அடைவு பெறுவதற்கான இலக்கினை நிர்ணயித்தல்‌ சார்ந்து ஒவ்வொரு ஒன்றியத்திலும்‌ தலைமை ஆசிரியர்களுக்கான நேரடிக்‌ கூட்டம்‌ நடத்தி, போதுமான அறிவுரைகள்‌, வழிகாட்டுதல்களை மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ (தொடக்கக்‌ கல்வி) வழங்க வேண்டும்‌.

மேற்கண்ட விவரங்களை சார்ந்த மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ நேரடியாகக்‌ கள ஆய்வு மேற்கொண்டு தேவையான ஆலோசனைகளை சார்ந்த மாவட்டக்‌ கல்வி (தொடக்கக்‌ கல்வி) அலுவலர்கள்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்‌.

மேலும்‌, மேற்கண்ட விவரத்தை ஆய்வு செய்யும்‌ பொருட்டு சார்ந்த வட்டார வள மையப்‌ பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்‌.

முதற்கட்டமாக 4552 பள்ளிகளில்‌ செயல்படுத்தவும்‌, பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி நடைமுறைப்படுத்தவும்‌, அதனைத்‌ தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும்‌ இந்நிகழ்வை கொண்டு செல்வதற்கு முத்தாய்ப்பாகவும்‌ அமையும். இதன்மூலம்‌ அனைத்து அரசுப்‌ பள்ளிகளை நோக்கி மாணவர்கள்‌ சேர்க்கை அதிகரிக்க ஒரு ஊக்குவிப்பாக அமையும்''.

இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
OnePlus N6: அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
Embed widget