மேலும் அறிய
Madurai Chithirai Festival Album : க்யூட்! க்யூட்! குழந்தை தெய்வங்கள்.. மதுரை சித்திரைத் திருவிழாவின் அழகான புகைப்படங்கள்!

Madurai Chithirai Festival
1/10

பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தும் போது மெல்லிய மயில் இறகு காற்று.
2/10

சிவபெருமான் வேடத்தில் காட்சியளிக்கும் சிறுவன்.
3/10

கண்களால் மிரட்டும் கருப்ப சாமி சித்திரைத் திருவிழா க்கிளிக்ஸ்
4/10

அன்னை மீனாட்சி கோபத்துடன் பார்க்கிறாரோ ?
5/10

தாமரையுடன் மதுரை மீனாட்சி சிரிக்கிறார் போல !
6/10

சாமி புறப்பாடுக்கு முன் சிறுமிகள் கோலாட்டம் இசைக்கும் போது எடுத்த க்ளிக்ஸ்.
7/10

முழு நிலவைப் போல சிறுமி மீனாட்சி வேடமணிந்து அருள் பாலிக்கும் காட்சி.
8/10

சாமி புறப்பாடுக்கு முன்னதாகா யானை புறப்பாடாகி செல்கிறது.
9/10

இவங்க தான் குட்டி மீனாட்சியம்மன் பார்த்துக் கோங்க.
10/10

கோகுகுல கண்ணன், சொக்கநாதர் மீனாட்சிக்காக காத்திருந்த போது.
Published at : 11 Apr 2022 04:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement