மேலும் அறிய
PM Modi Ghibli Trend: டிரெண்டில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி - இதோ புகைப்படங்கள்!
PM Modi Ghibli Trend: ஜிப்லி ஸ்டூடியோஸ் அனிமேசன் நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்தது. அதன் படங்கள் பிரபலமானவை. அந்த ஸ்டைலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி AI புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி -அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரான்
1/5

பிரதமர் மோடி வந்தாராவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைத்த நிகழ்வு... அங்கிருந்த விலங்குகளுக்கு உணவளித்தார்.. / குழந்தையை கொஞ்சுகிறார்..
2/5

பிரதமர் நரேந்திர மோடி கன்றுக்குட்டியை கொஞ்சும் புகைப்படம்...
Published at : 28 Mar 2025 09:14 PM (IST)
மேலும் படிக்க





















