மேலும் அறிய
Solar Eclipse 2025: நாளை பகலில் மறையும் சூரியன்: சூரிய கிரகணத்தின் நேரம் எப்போது? என்ன செய்யக் கூடாது?
Surya Grahan 2025: வானியலின் அற்புத நிகழ்வான, இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ள நிலையில், எங்கு தெரியும், எப்போது தெரியும், என்ன செய்யக்கூடாது என தெரிந்து கொள்வோம்.
சூரிய கிரகணம்
1/6

நாளை ( மார்ச் 29 ஆம் தேதி ) வானியலின் அற்புத நிகழ்வான சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.
2/6

கிரகணம் என்றால் மறைக்கும் என்றும், இருள் என்றும் பொருள் கொள்ளப்படும். அதாவது கிரகணம் ஏற்படும் நேரத்தில், சூரியன் மறைந்து காணப்படும். இந்நிலையில், சூரியன் மறைந்து காணப்படுவதால், இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. பூமி சூரியனைச் சுற்றி வரும் போது, சூரியனின் ஒளி பூமியின் மீது படாதவாறு, சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலா வந்து மறைத்துக் கொள்ளும். இதனால் சூரிய கதிர்கள் பூமியின் மீது சில மணி நேரங்கள் படாமல் இருக்கும். இதனால் , சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
Published at : 28 Mar 2025 06:39 PM (IST)
மேலும் படிக்க





















