மேலும் அறிய
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு அறுபடை வீடுகள், அருங்காட்சியக புகைப்படம் !
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஜூன் 22 ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி திடலில் அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் கண்காட்சி.
அறுபடை கோபுரங்கள் ஒரே இடத்தில்
1/7

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறுபடை கோயில்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு உள்ளது.
2/7

முருகனின் முதல்படை வீடு திருப்பரங்குன்றம் கோயில் சிலை அமைப்பு.
Published at : 22 Jun 2025 10:32 AM (IST)
மேலும் படிக்க
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion




















