மேலும் அறிய
Solar Eclipse: சூரிய கிரகணத்தை ஆச்சரியத்துடன் ரசித்த அமெரிக்க, லண்டன் மக்கள்: டாப் 7 புகைப்படங்கள் !
Solar Eclipse 2025 Images: சூரிய கிரகணத்தை அமெரிக்கா,இங்கிலாந்து , பின்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். இந்த புகைப்படங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.
இங்கிலாந்து டெவன் பகுதியில் சூரிய கிரகணம் தெரிந்து காட்சி
1/6

நெதர்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்
2/6

சூரிய கிரகணத்தை, பாதுகாப்பாக கண்ணாடி அணிந்து கண்டுகளிக்கும் மக்கள்
3/6

ஃபின்லாந்து: சூரிய கிரகணத்தை தனது கேமராவில் படம் பிடித்திருப்பதையும் அதன் காட்சிகளும்
4/6

இங்கிலாந்து: ஸ்டாக்கின்ஃபோர்டு பகுதியில் தெரிந்த சூரிய கிரகணம்
5/6

லண்டன்
6/6

மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பயனர்
Published at : 29 Mar 2025 06:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















