மேலும் அறிய

Cheese French Toast : சாப்பிடாத குழந்தைகளையும் சாப்பிட வைக்கும் சீஸ் பிரெஞ்சு டோஸ்ட்!

Cheese French Toast : இந்த சீஸ் பிரெஞ்சு டோஸ்டை காலை உணவாகவோ சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.

சீஸ் பிரெஞ்சு டோஸ்ட்

1/6
சீஸ் பிரஞ்சு டோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள் : முட்டை - 2, பால் - 1/2 கப் காய்ச்சி ஆற வைத்தது, உப்பு -1/4 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, வெண்ணெய், பிரட் துண்டுகள், சீஸ் துண்டுகள்

2/6
செய்முறை: ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கவும். முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி வைக்கவும்.

3/6
ஒரு பானை சூடாக்கி வெண்ணெய் தடவி வெண்ணெய் உருகியதும், ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சூடான பானில் வைக்கவும்.

4/6
ஒரு நிமிடத்திற்கு பிறகு பிரட்டை திருப்பி விட்டு அதன் மீது ஒரு சீஸ் ஸ்லைஸை வைத்து, அதன் மேல், மற்றொரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்கவும்.

5/6
ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி, பிரட்டின் ஓரங்களில் வெண்ணெய் தடவவும். வெந்த பிரட்டின் மீது சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேல், மற்றொரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்கவும்.

6/6
ஓரங்களில் வெண்ணெய் தடவி, சான்விச்சை மறுபுறம் திருப்பவும். பானை மூடி வைத்து குறைந்த தீயில் 3 நிமிடம் வேகவிடவும். சான்விச்சை மறுபுறம் திருப்பி மூடி வைத்து 2 நிமிடம் வேகவிடவும். சீஸ் பிரஞ்சு டோஸ்ட் தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!

”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்

Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!

AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?

Embed widget