மேலும் அறிய

Spanish Omelette: ஆரோக்கியமான காலை உணவு - ஸ்பானிஷ் ஆம்லெட் ரெசிபி இதோ!

Spanish Omelette: சுவையான ஆரோக்கியமான ஸ்பானிஷ் ஆம்லெட் எப்படி செய்வது என்பதை காணலாம்,

ஸ்பானிஷ் ஆம்லெட்

1/5
தேவையான பொருட்கள்  முட்டை - 4 எண்கள் வெங்காயம் - 3 நறுக்கியது உருளைக்கிழங்கு - 4 எண்கள் உப்பு - தேவையான அளவு   மிளகு தூள் - சிறிதளவு  சில்லி பிளேக்ஸ் - தேவையான அளவு எண்ணெய் - சிறிதளவு

2/5
உருளைக்கிழங்கை எடுத்து தோலை உரித்து துண்டுகளாக வெட்டவும். சமைப்பதற்கு முன்பு அதை வெட்டி, தண்ணீரில் போட வேண்டாம். ஒரு கடாயில் எண்ணெய் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை  சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். உருளைக்கிழங்கு வதங்கியதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். 3 நிமிடங்கள் வதக்கவும்.

3/5
உப்பு, மிளகு தூள், சில்லி பிளேக்ஸ் சேர்க்கவும்.  ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.. சமைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம் கலவையை உடைத்த முட்டையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

4/5
அதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.. ஒரு சிறிய கடாயில் எண்ணெய் சேர்த்து சமமாக பரப்பி கலவையை ஊற்றி அனைத்து பக்கங்களிலும் சமமாக பரப்பவும்.

5/5
ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து நிமிடங்கள் சமைக்கவும்.  சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட்டை  சூடாக பரிமாறவும்

உணவு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயரந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!

E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ  சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயரந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி

Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
Embed widget