மேலும் அறிய
Dal Makhani: சுவையான தால் மக்கானி செய்வது எப்படி? இதோ ரெசிபி!
Dal Makhani: தால் மக்கானி செய்வது எப்படி என்பதை காணலாம்.
Dal Makhani
1/5

தேவையான பொருட்கள் கருப்பு உளுந்து - 3/4 கப் ராஜ்மா பீன்ஸ் - 1/4 கப் தண்ணீர் தக்காளி - 4 எண்ணெய் - 1 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 2 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி கரம் மசாலா - 1 தேக்கரண்டி வெண்ணெய் கிரீம்
2/5

முதலில் கருப்பு உளுந்தையும், ராஜ்மா பீன்சையும், தண்ணீர் சேர்த்து தனித்தனியாக எட்டு மணி நேரம் ஊறவைக்கவும் ஊற வைத்த பருப்புகளை தண்ணீர் சேர்த்து குக்கரில் சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேகவைக்கவும்
Published at : 01 Dec 2024 02:51 PM (IST)
மேலும் படிக்க
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion



















