மேலும் அறிய
Karkandu Pongal : சர்க்கரை வேண்டாம் கற்கண்டு சேர்த்து பொங்கல் வைங்க நல்லா இருக்கும்!
Karkandu Pongal: வீட்டில் விசேஷங்கள் மற்றும் திருவிழா நாளில் இந்த கற்கண்டு பொங்கல் செய்து அசத்துங்க.

கற்கண்டு பொங்கல்
1/6

தேவையான பொருட்கள்: அரிசி - 1/2 கப், கல்கண்டு - 200 கிராம், பால் - 1 கப், தண்ணீர், ஏலக்காய் தூள், முந்திரி, உலர்ந்த திராட்சை, நெய்.
2/6

தேவையான பொருட்கள்: அரிசி - 1/2 கப், கல்கண்டு - 200 கிராம், பால் - 1 கப், தண்ணீர், ஏலக்காய் தூள், முந்திரி, உலர்ந்த திராட்சை, நெய்.
3/6

அடுத்தது ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
4/6

அடுத்தது ஒரு பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் பால் சேர்த்து சூடாக்கி கொள்ளவும். அடுத்தது ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவிடவும்.
5/6

அடுத்தது அரிசி குலைய வெந்தவுடன், அதில் கல்கண்டு பாகை வடிகட்டி ஊற்றி கிளறவும்.
6/6

அடுத்தது ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கல்கண்டு பொங்கல் தயார்.
Published at : 10 Sep 2024 02:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion