மேலும் அறிய

Plum Cake: என்ன..ப்ளம் கேக் செய்வது இவ்வளவு எளிதானதா? இதோ ரெசிபி!

Plum Cake Recipe in Tamil: வீட்டிலெயே சுவையான ப்ளம் கேக் செய்முறை பற்றி இங்கே காணலாம்.

ப்ளம் கேக்

1/8
தேவையான பொருட்கள் :செர்ரிஸ் - 100 கிராம் டுட்டி ஃப்ரூட்டி - 100 கிராம், கிரான்பெர்ரிஸ்  - 60 கிராம், பிரவுன் திராட்சை - 60 கிராம்,கருப்பு திராட்சை - 60 கிராம், எப்ரிகாட்ஸ் - 60 கிராம் நறுக்கியது , பேரீச்சம்பழம் - 60 கிராம் நறுக்கியது, பிரவுன் சர்க்கரை - 1/4 கப், பட்டை தூள் - 1/2 டீஸ்பூன், ஜாதிக்காய் தூள் - 1/2 டீ ஸ்பூன், கிராம்பு தூள் - 1/2 டீ ஸ்பூன், ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன், ஆரஞ்சு தோல் ஆரஞ்சு சாறு - 1 1/4 கப், சர்க்கரை - 1 கப்

2/8
வெந்நீர் - 1 கப், உருக்கிய உப்பு சேர்க்காத வெண்ணெய் - 200 கிராம். வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன், மைதா - 300 கிராம் , உப்பு - 1/2 ஸ்பூன், பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1 1/2 ஸ்பூன், முந்திரி - 100 கிராம் நறுக்கியது

3/8
ஒரு பாத்திரத்தில் செர்ரிஸ், டுட்டி ஃப்ரூட்டி, கிரான்பெர்ரிஸ், பிரவுன் திராட்சை, கருப்பு திராட்சை, நறுக்கின எப்ரிகாட்ஸ், நறுக்கின பேரீச்சம்பழம், பிரவுன் சர்க்கரை, பட்டை தூள், ஜாதிக்காய் தூள், கிராம்பு தூள், ஏலக்காய் தூள் மற்றும் ஆரஞ்சு தோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஆரஞ்சு சாறு சேர்த்து குறைந்தது 30 நிமிடங்களுக்கு அதில் ஊற வைக்கவும்.

4/8
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை எடுத்து, அதை முழுமையாக கேரமலாக மாற்றவும். அடுப்பை அணைத்துவிட்டு வெந்நீர் சேர்த்து கலந்து மீண்டும் அடுப்பை பற்ற வைக்கவும்.  இந்த கேரமல் செய்யப்பட்ட சர்க்கரை பாகை கிண்ணத்தில் சேர்க்கவும்.. மேலும் உருக்கிய உப்பு சேர்க்காத வெண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்

5/8
மைதா, உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒரு சல்லடையில் போட்டு, அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சலிக்கவும். இந்த உலர் பொருட்களை ஈரமான பொருட்களுடன் சேர்க்கவும், அவை அனைத்தையும் நன்கு கலக்கவும்.

6/8
கலவையில் நறுக்கிய முந்திரியைச் சேர்த்து மீண்டும் அனைத்தையும் கலக்கவும்.  கேக் டின்னில் பட்டர் பேப்பர் வைக்கவும்.  தயாரிக்கப்பட்ட கேக் மாவை மெதுவாக கேக் டின்னில் மாற்றவும் மற்றும் காற்று குமிழ்கள் வெளியேற சிறிது தட்டவும். அடுப்பை 160°C 15 நிமிடங்களுக்கு முன்கூட்டியே சூடாக்கவும்.

7/8
கேக் டின்னை வைத்து அதே வெப்பநிலையில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் பேக்கிங் செய்யவும்.  பிறகு கேக்கை டின்னில் இருந்து அகற்றி பட்டர் பேப்பரை மெதுவாக அகற்றவும். ப்ளம் கேக் தயார். அதை துண்டுகளாக வெட்டி பரிமாறவும்

8/8
image 8
image 8

உணவு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!

Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!

Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?

Embed widget