மேலும் அறிய
Finger Millet Laddu : விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கேழ்வரகு லட்டு செய்வது எப்படி?
Finger Millet Laddu: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் கேழ்வரகு லட்டு செய்து அசத்துங்க

கேழ்வரகு லட்டு
1/6

தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு - 1 கப், முந்திரி பருப்பு - சிறிதளவு , தண்ணீர் - 1/2 கப், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய் தூள், நெய்.
2/6

செய்முறை : ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கேழ்வரகு மாவு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது அதே கடாயில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
4/6

அடுத்தது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் வெல்லத்தை சேர்த்து பாகாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
5/6

அடுத்தது ஒரு பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவை மாற்றி, அதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு மற்றும் நெய் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
6/6

அடுத்தது காய்ச்சி வைத்துள்ள வெல்லப் பாகை சேர்த்து நன்கு பிசைந்து உருண்டை பிடித்து எடுத்தால் சுவையான கேழ்வரகு லட்டு தயார்
Published at : 07 Sep 2024 11:12 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வணிகம்
விளையாட்டு
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion