Kerala Lottery Winners: லட்சுமியும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா! யார் யாருக்கு ஸ்த்ரீ சக்தி லாட்டரி?
Kerala Lottery Winners List Today (10.06.2025): ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்றைய வெற்றியாளர்களின் முழு பட்டியல் இதோ!

Kerala Lottery Karunya KR 708 Winners List (10.06.2025): கேரள மாநில ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் யார் யாருக்கு என்னென்ன பரிசுகள்? காணலாம்.
கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
கேரளாவின் நலத்திட்டங்கள்
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர்.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. ஸ்த்ரீ சக்தி கேரள லாட்டரி இன்று (ஜூன் 10, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களின் முழு விவரம்:
ரூ.1 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
டிக்கெட் எண்: SO 178246 (வயநாடு)
முகவர் பெயர்: பிரின்சி பென்னி
ஏஜென்சி எண்: W 1922
ரூ.40 லட்சம் 2வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
டிக்கெட் எண்: SP 750773 (கருணாகப்பள்ளி)
முகவர் பெயர்: ரெகுநாதன் நாயர் டி
ஏஜென்சி எண்: கே 1096
ரூ.25 லட்சம் 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
டிக்கெட் எண்: SS 879657 (கதவு)
முகவர் பெயர்: ராதாகிருஷ்ணன் பிள்ளை
ஏஜென்சி எண்: H 2484
ரூ. 1 லட்சம் 4வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
SN 478655
SO 232027
SP 113044
SR 206718
SS 354423
ST 800661
SU 753727
SV 259912
SW 392414
SX 514703
SY 372531
SZ 394854
ரூ. 5,000 ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
SN 178246
SP 178246
SR 178246
SS 178246
ST 178246
SU 178246
SV 178246
SW 178246
SV 178246
SW 178246
SX 178246
SY 178246
SZ 178246
(கீழே உள்ள எண்களுடன் முடியும் டிக்கெட்டுகளுக்கு)
ரூ.5,000 5வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
0408 0420 0935 2728 3027 3104 3579 3902 4611 5296 6022 6950 7273 7727 8121 8125 8484 9211
ரூ.1,000 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
0256 0284 0334 0426 0779 1537 2238 2398 2494 2608 2622 2799 2854 2893 2949 3364 3433 4165 4179 5594 5626 5846 5989 6090 6477 6563 6736 6751 6845 7929 7979 8162 8905 9187 9214 9225
7வது பரிசு ரூ.500 பெறும் அதிர்ஷ்ட எண்கள்
5526 3255 8065 6404 8428 9624 5120 4841 9272 5082 9799 6984 9210 7934 3358 7037 9854 6618 9097 4901 6216 8370 2471 9033 5779 1951 0881 0611 5871 6021 5592 7267 5781 5166 4591 7560 7704 9658 7794 7306 9430 7664 1099 5907 3111 1616 5169 5834 6524 3344 5591 2422 5195 3518
8ஆம் பரிசு ரூ.100 பெற்ற எண்கள்
0003 0024 0071 0113 0178 0210 0238 0270 0303 0310 0312 0358 0365 0437 0464 0529 0531 0536 0573 0630 0716 0731 0936 0942 1002 1249 1253 1268 1284 1301 1303 1528 1557 1581 1629 1641 1701 1709 1760 1786 1812 1851 1860 1922 2057 2060 2075 2104 2164 2343 2352 2365 2400 2433 2435 2509 2511 2515 2571 2651 2676 2704 2881 2921 3002 3099 3206 3266 3272 3336 3524 3570 3631 3654 3675 3694 3822 3860 3870 3913 3914 3941 4007 4024 4038 4078 4091 4105 4116 4118 4173 4258 4303 4317 4406 4448 4499 4547 4582 4933 4946 4986 4993 5066 5118 5158 5336 5396 5432 5445 5494 5516 5538 5568 5612 5658 5703 5757 5770 5774 5778 5892 5898 5901 6050 6056 6070 6080 6224 6325 6331 6354 6360 6370 6396 6514 6536 6588 6615 6689 6807 6815 6824 6825 6843 6944 6993 7001 7036 7103 7138 7220 7228 7252 7254 7427 7509 7538 7583 7771 7779 7783 7872 7873 7874 7905 7922 7925 7991 8021 8039 8052 8060 8155 8324 8357 8506 8602 8799 8842 8925 8937 8956 9134 9231 9273 9277 9292 9330 9338 9372 9389 9456 9460 9542 9609 9723 9725 9797 9818 9820 9841 9881 9899
9ஆம் பரிசு ரூ.50 பெற்ற எண்கள்
4459 1007 1668 4677 8001 1329 0708 1758 8579 1357 5719 5900 4701 5220 1660 4694 9887 8231 9840 7470 8563 9192 2727 5438 6597 0816 0109 5514 1833 6225 4072 5245 9915 3434 7806 9853 0799 0679 2570 7156 0555 8303 9423 7449 5878 9316 4451 3811 5919 3320 3034 2100 8096 4067 4507 8903 2505 2199 9573 1521 6586 4112 6041 1897 2607 8634 1082 4907 9764 3857 0467 0318 2813 6525 3989 7119 1016 1442 9813 0814 9667 3204 5777 6691 1559 0896 3081 7162 3053 8366 1599 6440 6727 9648 8245 9880 6267 6533 5599 8761 4040 0879 6078 8880 4462 7069 8549 2565 6254 6725 8636 5532 0631 2328 1192 6062 1251 1804 0065 8591 3908 2866 9207 0293 1201 5147 4082 8136 7745 1080 1593 1334 3055 4485 3149 0530 2048 7694 0076 4583 5956 4740 7760 5361 5744 9923 9403 1787 4790 0893 0524 2360 9907 4823 4643 0930 1615 7700 2289 9370 8931 5622 2267 2417 7651 8946 9232 9240 5063 4904 4967 7133 7425 9957 2425 2106 1863 2499 6055 6386 5446 4061 8779 7654 8630 0169 0994 0685 0031 6640 7973 3999 4826 6884 0049 1450 9469 3264 2315 2700 3707 6299 4594 8292 3710 0905 4467 5921 8339 6934 8913 0661 2255 8643 4937 9024 4617





















