மேலும் அறிய
Karuvepillai Podi Recipe: இரும்புச்சத்து நிறைந்த கறிவேப்பிலை பொடி! எளிதாக செய்யலாம்?
Karuvepillai Podi : பாட்டி வீடு முறைப்படி சுவையான கருவேப்பில்லை பொடி எப்படி செய்லாம் என்பதை பார்க்கலாம்

கறிவேப்பிலை பொடி
1/5

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை - 1 கப் , கடலைப்பருப்பு - 3 மேசைக்கரண்டி , உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி , தனியா - 2 மேசைக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி , காய்ந்த மிளகாய் - 8 , புளி , பூண்டு - 5 பற்கள் , கல் உப்பு - 1 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டிமினி இட்லி, கறிவேப்பிலை பொடி - 1 மேசைக்கரண்டி , நெய் - 1 தேக்கரண்டி
2/5

செய்முறை : ஒரு கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு சேர்த்து பொன்னிறம் ஆகும்வரை வறுக்கவும்.
3/5

அதில் தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு,கறிவேப்பிலை, சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
4/5

அதன் பிறகு கறிவேப்பிலை வறுபட்டதும் கல் உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கொள்ளவும்.
5/5

அதன் பின் கறிவேப்பிலை கலவையை மிக்ஸியில் போட்டு தூள் ஆக அரைத்தால் சுவையான கருவேப்பிலை பொடி தயார்.
Published at : 16 Jun 2024 04:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தொழில்நுட்பம்
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion