மேலும் அறிய

Thug Life Collection: இனி 'தக் லைஃப்' தேறுவது ரொம்ப கஷ்டம்; உலக அளவில் 4 நாட்களில் இவ்வளவு தான் வசூலா?

ஜூன் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆன தக் லைஃப் திரைப்படம் உலக அளவில், 4 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

கமல் - மணிரத்னம் காம்போவில் சுமார் 38 வருடங்களுக்கு பின்னர், கடந்த ஜூன் 5-ஆம் தேதி தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆனதால், பெரும்பாலான ரசிகர்கள் 'தக் லைஃப்' திரைப்படம் நாயகன் 2 படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என நினைத்தார். இதற்க்கு முக்கிய காரணம், இதுவும் ஒரு கேங் ஸ்டார் கதை என்பதே. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாப்போல் இப்படத்தில் கமல், நாயகன் பட லுக்கில் தோன்றி இருந்தார். ஆனால் படத்தை முழுமையாக பார்த்த பின்னர் ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

Thug Life Collection: இனி 'தக் லைஃப்' தேறுவது ரொம்ப கஷ்டம்; உலக அளவில் 4 நாட்களில் இவ்வளவு தான் வசூலா?

ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் ரசிகர்களை ஏமாற்றிய கமல், இந்த படத்திலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் கலவையான விமர்சனங்களை தாண்டி பல்வேறு ட்ரோல்களுக்கு ஆளாகி வருவது தான் அதிர்ச்சியின் உச்சம். 'சிந்து சமவெளி' படத்தோடு ஒப்பிட்டு சிலர் 'தக் லைஃப்'  படத்தை வெளுத்தி வாங்கி வருகிறார்கள். சோசியல் மீடியாவில் வலம் வரும் விமர்சனங்கள் காரணமாக த்ரிஷாவும் கடும் மன உளைச்சலில் உள்ளதாக கூறப்படுகிறது. 

பொதுவாக தன்னுடைய படங்கள் வெளியாகும் போது, தோழிகள் அல்லது படக்குழுவினருடன் வந்து படம் பார்க்கும் த்ரிஷா, இந்த முறை வெளியே தலைகாட்ட முடியாமல் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'தக் லைஃப்' திரைப்படம் முதல் நாளில் மட்டுமே உலக அளவில் ரூ.46 கோடி அதிக பட்சமாக வசூல் செய்தது. இதை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் இடையே இருந்தும் கூட.... தற்போது வரை 4 நாட்களில் 75 கோடியை கூட படத்தின் வசூல் எட்டவில்லை.

Thug Life Collection: இனி 'தக் லைஃப்' தேறுவது ரொம்ப கஷ்டம்; உலக அளவில் 4 நாட்களில் இவ்வளவு தான் வசூலா?

தக் லைஃப் படத்தில் வசூல் நிலவரம் குறித்து வெளியாகியுள்ள தகவலில், இப்படம் முதல் நாளில் - ரூ. 46 கோடியும்,  இரண்டாம் நாளில் - ரூ. 6 கோடியும், மூன்றாம் நாளில் - ரூ. 15 கோடியும்,  நான்காம் நாளில் - ரூ. 7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். மொத்தத்தில் இதுவரை உலக அளவில் ரூ. 74 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் விமர்சனங்கள் காரணமாக இனிமேல் வசூல் ரீதியாக தக் லைஃப் தேறுவது மிகவும் கஷ்டம் என கூறப்படுகிறது. அதே நேரம் கண்டிப்பாக ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget