மேலும் அறிய

Tamil TV Serials:டாப் 10 இடங்களை பிடித்த மெக தொடர்கள் எவை? டி.ஆர்.பி. ரேட்டிங் லிஸ்ட் இதோ!

Tamil TV Serials TRP Ratings: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் 44-வது வாரத்திற்கான ரேட்டிங் விவரங்களை இங்கே காணலாம்.

தமிழ் தொலைக்காடி மெகா தொடர்கள்

1/9
முத்து, மீனா என இரண்டு கதாபாத்திரம் அவர்களின் குடும்பத்தினர் என்று கதை நகரும். இது எட்டாவது இடத்தில் உள்ளது.சிறகடிக்க ஆசை - 6.27

2/9
தீபாவிற்கு பழைய நினைவுகள் மறந்துவிட்டது. அவரது குடும்பத்தினர் தீபாவிற்கு நினைவு திரும்ப பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றனர். இதோடு கார்த்திகை தீபம் முதல் பாகம் முடிந்துவிட்டது. தற்போது கார்த்திகை தீபம் தொடர் முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் புதிய பரிமானத்தில் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கார்த்திகை தீபம் -  5.52

3/9
இந்த வாரம் மல்லி சீரியல் ஏழாவது இடத்தில் உள்ளது.மல்லி - 6.74

4/9
இதிகாச காவியமான ராமாயணம் ஆறாவது இடத்தில் உள்ளது.   ராமாயணம் - 8.04

5/9
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல சுந்தரி ஐந்தாவது இடத்தில் உள்ளது.சுந்தரி - 8.27

6/9
கேப்ரியல்லா நடிக்கும் பிரபல மெகா தொடரான  மருமகள் ஆறாவது இடத்தில் உள்ளது. மருமகள் - 8.96

7/9
சாதாரண குடும்ப பின்னணி கொண்ட ஆனந்தி குடும்பத்தின் பொருளாதார நிலையை சரிசெய்ய தைரியத்துடன் எடுக்கும் முடிவு அதனால் அவர் எதிர்கொள்ளும் சூழல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது சிங்க பெண்ணே.. இந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சிங்க பெண்ணே -  9.44

8/9
நடிகர் நியாஸ் நாயகனாகவும், ஸ்வாதி கோண்டே நாயகியாகவும் நடித்து வருகின்றனர். மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய இரண்டாவது வாரத்திலேயே டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒன்றாக இடம்பிடித்தது. டி. ஆர்.பி. பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.   மூன்று முடிச்சு - 9.75

9/9
கயல் தொடர் முதலிடத்தில் உள்ளது. கயல் - 10.30

தொலைக்காட்சி ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பாக்யராஜ் மறைந்ததும் வெடித்த சீனியர் - ஜூனியர் மோதல்.. வார்த்தையை விட்ட பார்த்திபன்.. நடந்தது என்ன?

Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?

Lingusamy:
Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி
"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்

CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

Hero VIDA VX2 Plus: 4.4KWh பேட்டரி, 187KM ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - EMI-க்கு ரூ.2500 போதும், முழு விவரங்கள்
4.4KWh பேட்டரி, 187KM ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - EMI-க்கு ரூ.2500 போதும், முழு விவரங்கள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
Embed widget