மேலும் அறிய
Chaitra - Reshma Birthday : சின்னத்திரை நாயகிகள் சைத்ரா - ரேஷ்மாவிற்கு பிறந்தநாள்!
Chaitra - Reshma Birthday : சின்னத்திரையில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள சைத்ரா மற்றும் ரேஷ்மாவிற்கு பிறந்தநாள்.

சைத்ரா - ரேஷ்மா
1/6

சைத்ரா ரெட்டியை பல சீரியல்களில் நாம் பார்த்திருப்போம். கன்னடம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழி சீரியல்களிலுமே கலக்கி வருகிறார்.
2/6

கல்யாணம் முதல் காதல் வரை, யாரடி நீ மோகினி, கயல் ஆகிய சீரியல்களில் நடித்து செம ஃபேமஸானார்.
3/6

அஜித்தின் வலிமை படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
4/6

தெலுங்கு பட தயாரிப்பாளரின் மகளான ரேஷ்மா, வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு சில காலம் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்தார்.
5/6

அதன் பின் செய்தி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
6/6

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.
Published at : 23 Jul 2024 01:36 PM (IST)
Tags :
Baakiyalakshmiமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement