மேலும் அறிய

Pongal 2024 : பொங்கலுக்கு என்னென்ன படங்கள் டிவியில் ஒளிப்பரப்பாகிறது தெரியுமா? முழு விவரம் இங்கே!

Pongal special movies in TV : பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 16ம் தேதி வரை ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு கொண்டு புதிய படங்களை ஒளிபரப்ப உள்ளனர். அவை என்ன பார்க்கலாம் வாங்க...

பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

1/7
பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் தொலைக்காட்சிகளில் பொங்கல் ஸ்பெஷல் படங்களாக என்னென்ன ஒளிபரப்பாக போகின்றன என்பதை தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வமாக இருக்கும். தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 16ம் தேதி வரை ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு கொண்டு புதிய படங்களை ஒளிபரப்ப உள்ளனர். அவை என்ன பார்க்கலாம் வாங்க...

2/7
சன் டிவி :  ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று மாலை 6.30 மணிக்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புத்தம் புதிய திரைப்படம் 'லியோ' ஒளிபரப்பாகவுள்ளது. கடந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படம் இதுவாகும்.

3/7
கலைஞர் டிவி :  ஜனவரி 15 , பொங்கல் தினத்தன்று அறிமுக இயக்குநர் கௌதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் நடிப்பில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.  

4/7
கலைஞர் டிவி : ஜனவரி 16 , மாட்டு பொங்கல் தினத்தன்று ஐ. அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'இறைவன்' சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

5/7
விஜய் டிவி :  ஜனவரி 14ம் தேதி மதியம் 3 மணிக்கு அமிதேஷ், சரத்குமார் நடித்த 'பரம்பொருள்'.  ஜனவரி 15ம் தேதி மதியம் 3.30 மணிக்கு மாமன்னன், இரவு 9 மணிக்கு 'போர்தொழில்'.  ஜனவரி 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு 'பிச்சைக்காரன் 2 ', இரவு 9 மணிக்கு 'குட் நைட்' படமும் ஒளிபரப்பாகின்றன.

6/7
ஜீ தமிழ் :  ஜனவரி 14ம் தேதி அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் படம் 'ஜவான்' மதியம் 3.30  ஒளிபரப்பாகவுள்ளது.    

7/7
ஜீ தமிழ் :  ஜனவரி 15ம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.  ஜனவரி 16ம் தேதி ஆதி ஆர்கே சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் வெளியான 'வீரன்' திரைப்படம் பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

தொலைக்காட்சி ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LSG vs DC LIVE Score: அதிரடியாக விளையாடிய டெல்லி; லக்னோவிற்கு 209 ரன்கள் இலக்கு!

IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!

PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகலRahul Gandhi on Modi | ‘’அதானிக்கு 7 ஏர்போர்ட்..டெம்போல பணம் வந்துச்சா மோடி?” ராகுல் THUGLIFE!Banana Farming | தருமபுரியில் கொளுத்தும் வெயில்! காய்ந்து விழுந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வருத்தம்Felix Gerald House Raid | FELIX வீட்டில் அதிரடி சோதனைடென்ஷன் ஆன மனைவிபோலீசாருடன் கடும் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LSG vs DC LIVE Score: அதிரடியாக விளையாடிய டெல்லி; லக்னோவிற்கு 209 ரன்கள் இலக்கு!
LSG vs DC LIVE Score: அதிரடியாக விளையாடிய டெல்லி; லக்னோவிற்கு 209 ரன்கள் இலக்கு!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா

Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்

நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்

Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget