மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gayathri Yuvraaj : பிறந்தநாள் அன்று பெண் குழந்தையை பெற்றெடுத்த காயத்ரி யுவராஜ்!
Gayathri Yuvraaj : சின்னத்திரை பிரபலமான காயத்ரி யுவராஜ், நேற்று பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
![Gayathri Yuvraaj : சின்னத்திரை பிரபலமான காயத்ரி யுவராஜ், நேற்று பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/aa3f46b57d0551dec138b1b26faf78c31700210866737571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காயத்ரி யுவராஜ்
1/6
![தென்றல், அழகி, பொன்னூஞ்சல், பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, சித்தி 2, நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/a3b75f36aaf90043c2b2b4b98b481704be0c1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென்றல், அழகி, பொன்னூஞ்சல், பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, சித்தி 2, நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.
2/6
![சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/0271e4714de1e47d3bba1c196d0879b852a85.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
3/6
![ரியாலிட்டி நடன நிகழ்சிகளிலும் பங்குபெற்ற இவர், சக நடன கலைஞரான யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/783e32aad14376824c987fd0c58848dcfd522.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரியாலிட்டி நடன நிகழ்சிகளிலும் பங்குபெற்ற இவர், சக நடன கலைஞரான யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4/6
![தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாவில் காயத்ரி பதிவு செய்தார். அதை தொடர்ந்து, வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களையும் ஷேர் செய்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/c77d1a596d8407148d27c726daa5b4de08bfa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாவில் காயத்ரி பதிவு செய்தார். அதை தொடர்ந்து, வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களையும் ஷேர் செய்திருந்தார்.
5/6
![இந்நிலையில் நேற்று, தனது பிறந்தநாள் அன்றே பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டு இருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/c69c775faa489d74b423fd03e1bd5a1ca0ef4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் நேற்று, தனது பிறந்தநாள் அன்றே பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டு இருந்தார்.
6/6
![இந்த குழந்தை இவர்களின் இரண்டாவது குழந்தை என்பதும் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/e67a0594ad3fab5d1c348bb566b10f5e8b912.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த குழந்தை இவர்களின் இரண்டாவது குழந்தை என்பதும் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published at : 17 Nov 2023 02:39 PM (IST)
Tags :
Gayathri Yuvraajமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion