மேலும் அறிய
KPY Bala : கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக்கொடுத்த KPY பாலாவிற்கு குவியும் வாழ்த்துகள்!
KPY Bala : மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாலா, மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
KPY பாலா
1/6

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ஃபேமஸ் ஆனவர் KPY பாலா. அதனை தொடர்ந்து கலக்கல் சாம்பியன்ஸ் மற்றும் இதர ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
2/6

குக் வித் கோமாளியிலும் உடனுக்குடன் கவுண்டர் கொடுத்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து கலக்கினார்.
Published at : 07 Dec 2023 12:47 PM (IST)
மேலும் படிக்க





















