மேலும் அறிய
Pishachini Actress Photos : பிசாசினி நடிகை நைராவின் ஹோலி க்ளிக்ஸ்!
Pishachini Actress Photos : கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் பிசாசினி தொடரில் நடிக்கும் நைரா எம் பானர்ஜியும் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
நைரா எம் பானர்ஜி
1/6

இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. குளிர் காலம் முடிந்த பின் வரும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இது கொண்டாடப்படுகிறது
2/6

மக்கள் பலர், உற்றார், உறவினர், நண்பர்களின் மீது வண்ணங்களை பூசி, மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 25 Mar 2024 11:08 AM (IST)
Tags :
Colors Tamilமேலும் படிக்க





















