Budget 2025 Education: கல்வித்துறையில் ஏஐ திறன் மேம்பாட்டு மையம்; டிஜிட்டல் முறையில் பாடங்கள்; அதிரடி காட்டும் அமைச்சர் நிர்மலா!

Budget 2025 Education Sector:
மத்திய அரசு இன்று 2025- 26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இந்த பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
அதில் பள்ளிக் கல்வி குறித்து அவர் கூறியதாவது:
’’கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இலவச இணைய இணைப்பு அமைக்கப்படும். 50 ஆயிரம் பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைக்கப்படும்.
டிஜிட்டல் முறையில் பாடங்கள்
மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும். கல்வித்துறையில் ஏஐ திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்’’.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.
Budget 2025 LIVE: தொடங்கியது பட்ஜெட்! மக்களுக்கான சலுகைகள் என்னென்ன? இதோ நேரலையில்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

