மேலும் அறிய
Cook with Comali 5 : இப்போதைக்கு இவங்கதான்..குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் !
Cook with Comali 5 : விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் யார் யார்? என்பதை காணலாம்.

குக் வித் கோமாளி 5 போட்டியாளர்கள்
1/9

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ 'குக் வித் கோமாளி'. இதன் 5 வது சீசன் விரைவில் துவங்க உள்ளது.
2/9

மலையாள சினிமாவை சேர்ந்த நடிகையான ஷாலின் ஜோயா குக் வித் கோமாளி சீசன் 5 மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமாக உள்ளார்.
3/9

பிரபலமான யூடியூபர் இர்ஃபான் போட்டியாளர்களின் ஒருவராக என்ட்ரி கொடுக்கிறார்.
4/9

தமிழில் பேசி அசத்தும் வெளிநாட்டு விவசாயியான கிருஷ்ணா மெக்கன்சி கலந்து கொள்கிறார். கடந்த சீசனில் ஆண்ட்ரியன் போல இந்த சீசனில் கிருஷ்ணா மெக்கன்சி.
5/9

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக ஜொலிக்கும் திவ்யா துரைசாமி ஒரு போட்டியாளர்.
6/9

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தன்னுடைய சமையல் திறமையை நிரூபிக்க போட்டியாளர்களின் ஒருவராக களம் இறங்குகிறார்.
7/9

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நடித்து வரும் நடிகர் வசந்த் வாசி கலந்து கொள்கிறார்.
8/9

அனைவருக்கும் மிகவும் ஃபேவரட்டான நடிகர் விடிவி கணேஷ் காமெடியுடன் சமையலையும் ஒரு கை பார்க்க வருகிறார்.
9/9

விஜய் டிவியின் பிரபலமான ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.
Published at : 15 Apr 2024 01:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement