மேலும் அறிய
Chandramukhi 2 : சந்திரமுகி 2 வில் லாரன்ஸ் வேட்டையனா..என்ன சொல்றீங்க?
சந்திரமுகி 2 வில் ராகவா மற்றும் கங்கனாவின் லுக் கசிந்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ராகவா மற்றும் கங்கனா
1/5

2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் சந்திரமுகி. இப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.
2/5

அண்மையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து, கங்கனா ராகவாவுடன் இருந்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
3/5

தற்போது சந்திரமுகி 2 வில் ராகவா மற்றும் கங்கனாவின் லுக் கசிந்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
4/5

அந்த புகைப்படத்தில் இருக்கும் ராகவா மற்றும் கங்கனா, வேட்டையன் மற்றும் சந்திரமுகி கதாபாத்திரங்களில் நடிப்பதாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
5/5

எனவே சந்திரமுகி 2 என்பது சந்திரமுகி முதல் பாகத்தின் ஃப்ளாஷ்-பேக்காக இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
Published at : 22 Mar 2023 12:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement