மேலும் அறிய
Sobitha New Pic : 'பச்சை நிறமே பச்சை நிறமே...' லைக்ஸ் அள்ளும் சோபிதாவின் இன்ஸ்டா புகைப்படங்கள்!
பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஷோபிதா.

சோபிதா துலிபாலா
1/6

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
2/6

அந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி
3/6

வெள்ள முழி வெளிய தொிய கள்ள முழி முழிக்கும் பொழுது என் உசுரு ஒடுங்குது ஈர கொழ நடுங்குது
4/6

கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி என் உசுர பறிக்கிற என்ன செய்ய நினைக்குற
5/6

அம்பு விட்டு ஆள அடிக்கிற தும்பு விட்டு வால புடிக்கிற
6/6

எந்தன் மாா்போட சந்தனமே மாராப்பு வைபோகமே முத்தாட வாயா முன்னிரவே
Published at : 02 Aug 2023 03:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement