மேலும் அறிய
அப்பா அருண் பாண்டியனுக்கு 60-ஆவது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்கள்! வைரல் போட்டோஸ்!
நடிகர் அருண் பாண்டியன் தனது 60ஆவது திருமண நாளை, கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் 60-ஆம் ஆண்டு திருமணம்
1/7

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகி தனது நடிப்புத் திறமையின் மூலமாக ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் அருண் பாண்டியன். கடந்த 1982 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இளஞ்ஜோடிகள் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர், இந்தப் படத்திற்கு பிறகு விசுவுடன் இணைந்து சிதம்பர ரகசியம் என்ற படத்தில் நடித்தார். தனது 2ஆவது படத்திலேயே போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார்.
2/7

அதன் பின்னர் தான் ஜெய்சங்கர், விஜயகாந்த் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ஊமை விழிகள் படத்தில் நடித்தார். இந்தப் படம் அருண் பாண்டியனின் சினிமா வாழ்க்கையில் புதிய திருப்பத்தை கொடுத்தது.
Published at : 18 Jun 2025 02:03 PM (IST)
மேலும் படிக்க





















