மேலும் அறிய
அசோக் செல்வன் பொண்டாட்டியா இது? கவர்ச்சி உடையில்... தலைகீழாக படுத்து பட்டாஸ் கிளப்பும் கீர்த்தி பாண்டியன் போட்டோஸ்!
அருண் பாண்டியனின் மகள், கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கீர்த்தி பாண்டியனின் கவர்ச்சி புகைப்படங்கள்
1/9

பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் இளைய மகள் தான் கீர்த்தி பாண்டியன்.
2/9

அருண் பாண்டியனின் 3 மகள்களில், முதல் 2 மகள்கள் தற்போது, தயாரிப்பு நிறுவனம், மற்றும் பட விநியோகம் சம்மந்தமான பணிகளை கவனித்து வருகிறார்கள்.
3/9

ஆனால் மூன்றாவது மகளான, கீர்த்தி பாண்டியன் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். கீர்த்தியின் நடிகையாக ஆவதற்கு, அவரது ஒட்டுமொத்த குடும்பமும் உறுதுணையாக இருந்தனர்.
4/9

2019-ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் எல் ராம் என்பவர் இயக்கிய தும்பா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் மிகவும் ஒல்லியாக இருப்பதாகவும், கருப்பாக இருப்பதாகவும் சில விமர்சனங்களுக்கு ஆளானார்.
5/9

இதை தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு... தன்னுடைய தந்தையுடன் 'அன்புக்கினியாள்' படத்தில் நடித்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது.
6/9

மேலும் கண்ணகி, ப்ளூ ஸ்டார் போன்ற படங்களில் நடித்தார். இந்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன.
7/9

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி பாண்டியன், தற்போது மீண்டும் தன்னுடைய தந்தையுடன் இணைந்து அஃகின்னம் என்கிற படத்தின் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
8/9

திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த போதே... தன்னுடைய காதலரும் நடிகருமான அசோக் செல்வனை கீர்த்தி பாண்டியன் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
9/9

திருமணத்திற்கு பின்னரும் குறையாத கவர்ச்சியில், தலைகீழாக படுத்தபடி இவர் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Published at : 18 Jun 2025 09:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















