மேலும் அறிய
'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவு; படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருது வைத்து புத்தாடை வழங்கிய சண்முகபாண்டியன்!
சண்முக பாண்டியன் நடித்துவந்த கொம்புசீவி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து சண்முக பாண்டியன் படக்குழு அனைவரையும் கௌரவித்துள்ளார்.
கொம்புசீவி படப்பிடிப்பில் சண்முகபாண்டியன் செய்த நெகிழவைக்கும் செயல்
1/7

கேப்டன் என்று ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். முன்னணி நடிகராக திகழ்ந்த அவர், தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின் போதும் படக்குழுவினர் அனைவருக்கும் அறுசுவை உணவும், புது உடைகளும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டவர்.
2/7

தற்போது, சின்ன கேப்டன் என்று அழைக்கும் விதத்தில் சிறப்பான செயல் ஒன்றை செய்துள்ளார் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். தான் நடிக்கும் 'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி அவர் கௌரவித்துள்ளார்.
Published at : 14 Jun 2025 09:14 PM (IST)
மேலும் படிக்க





















