மேலும் அறிய
18 years of Puthupettai : புதுப்பேட்டை படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு!
18 years of Puthupettai : ரௌடிகளையும் ரசிக்கவைத்த புதுப்பேட்டை படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகிறது.

புதுப்பேட்டை
1/6

2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் புதுப்பேட்டை. இந்த படம் கேங்ஸ்டர்களை வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படுள்ளது.
2/6

சினேகா, சோனியா அகர்வால், அழகம் பெருமாள் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 18 ஆண்டுகள் நிறைவடைகிறது
3/6

ஒரு சாதாரண பள்ளி படிக்கும் பையன் வாழ்க்கையில் ஏற்படும் விபத்தால், வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுகிறார். அங்குள்ள கேங்ஸ்டர்களுடன் சேர்த்து அவரும் பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
4/6

இந்த படம் இன்றைக்கும் அனைவரின் மனதிலும் நிற்பதற்கு செல்வராகவன் சிறப்பான திரைக்கதையே காரணம். ஒளியாக இருக்கும் ஒரு சிறுவன் "கொக்கி குமராக" மாறுவதை மிக நேர்த்தியாக படத்தில் காட்டிருப்பார்.
5/6

புதுப்பேட்டை போல கேங்ஸ்டர் படத்தை தமிழ் சினிமா இதற்கு மும்பு பார்த்ததில்லை என்று கூட சொல்லலாம். படத்தின் மேக்கிங், கலர் டோன் என அனைத்துமே தனித்துவமாக இருக்கும்.
6/6

மே 26 இன்று புதுப்பேட்டை படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைகிறது
Published at : 26 May 2024 01:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion