மேலும் அறிய
Rolex Suriya : ஓராண்டை கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்தும் ரோலக்ஸ் சூர்யா!
படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சூர்யாவின் அரிய புகைப்படமும் வெளியாகி வைரலானது.

ரோலக்ஸ் சூர்யா
1/6

கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தின் ஓராண்டை சினிமா ரசிகர்களும், நெட்டிசன்களும் கொண்டாடி தீர்த்தனர்.
2/6

படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, நடிகர் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளதாக தகவல் பரவிவந்தது. அதன் பின், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அத்தகவலை உறுதிப்படுத்தினார்.
3/6

லோக்கி முன்னதாக கொடுத்த அறிவிப்புக்கு பின், கைதி படத்தை பார்த்துவிட்டு ஆவலாக விக்ரம் படத்தை பார்க்க சென்றவர்கள் அனைவரும் படத்தை ரசித்தாலும், சூர்யாவின் தரிசனத்திற்காக பொருமையை கடைப்பிடித்து வந்தனர்.
4/6

சில நிமடங்கள் மட்டுமே தன் விஸ்வரூபத்தை காட்டிய கெட்ட பையன் ரோலக்ஸிற்கு கைதட்டலும், விசில் சத்தமும் குவிந்தது.
5/6

1 இயர் ஆஃப் விக்ரம் என்ற ஹாஷ்டாகை விட, 1 இயர் ஆஃப் ரோலக்ஸ் என்ற ஹாஷ்டாக் செம ட்ரெண்டாகியது. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சூர்யாவின் அரிய புகைப்படமும் வெளியாகி வைரலானது.
6/6

ரசிகர்களின் மனம் கவர்ந்த தேள் டாட்டூவை ஒட்டிக்கொள்ளும் ரோலக்ஸ்.
Published at : 05 Jun 2023 02:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
இந்தியா
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement