மேலும் அறிய

CM Stalin Singapore Visit: 'சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..' உற்சாக வரவேற்பு அளித்த இந்திய தூதர்..!

CM Stalin Singapore Visit: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப்பயணமாக இன்று காலை சிங்கப்பூர் புறப்பட்டார், இந்நிலையில் அவர் தற்போது அங்கு சென்றடைந்துள்ளார்.

CM Stalin Singapore Visit: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப்பயணமாக இன்று காலை சிங்கப்பூர் புறப்பட்டார், இந்நிலையில் அவர் தற்போது அங்கு சென்றடைந்துள்ளார். அவரை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் மற்றும்  தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் வரவேற்றனர். 

முதலமைச்சரை வழியனுப்பிய அமைச்சர்கள்:

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் செல்கிறார். இதற்கான சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, சேகர் பாபு, த.மோ. அன்பரசன் மற்றும் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும், எம்.பிக்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதிமாறன் ஆகியோரும் பூங்கொத்து மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். 

”புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்”

புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள, உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ள, பல்வேறு நாடுகளுக்கு சென்று நாங்கள் அழைப்பு விடுத்துக்கொண்டு இருக்கிறோம். அந்த அடிப்படையில் 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்த பயணத்தை நான் மேற்கொள்கிறேன். என்னோடு தொழில்துறை அமைச்சர் மற்றும் அரசு துறையுடைய உயரதிகாரிகளும் வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று பல்வேறு புதிய ஒப்பந்தகள் கையெழுத்திடப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கான இந்த பயணத்தை மேற்கொள்கிறேன்.

செல்கின்ற இடங்களிலெல்லாம் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதோடு, முதலீட்டாளர்கலை நேரிலும், மாநாடுகள் வாயிலாகவும் சந்தித்து பேச இருக்கிறேன். ஒருசில புதிய தொழில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன. இந்த பயணத்துடைய முக்கிய நோக்கம் என்பது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முதல் உலக மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பது தான். எனவே என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் என்றார். 

கடந்த வெளிநாட்டு பயணத்தின் மூலம் ரூ.6,100 கோடி முதலீடுகள் மூலம் 15 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி, லுலு நிறுவனம் கோவையில் பணியை தொடங்கிவிட்டதாகவும், சென்னையில் இடம் கிடைத்தவுடன் பணிகளை தொடங்கும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் 226 திட்டங்கள் மூலம் 2.95 லட்சம் கோடிக்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என” கூறினார்.

மே 31-ம் தேதி சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்: 

அரசுமுறை பயணமாக விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு நாளை வரை தங்கியிருக்கிறார். அங்கிருந்து மே 25-ல் ஜப்பான் செல்கிறார். அங்கு 6 நாட்கள் வரை தங்கியிருக்கும் அவர், மே 31-ல் சென்னை திரும்புகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget