மேலும் அறிய

Dog Attack Girl | சிறுமியை சுத்துப்போட்ட நாய்கள்..பதற வைக்கும் வீடியோ

சிறுமியை சுத்துப்போட்ட நாய்கள்..பதற வைக்கும் வீடியோ

வாணியம்பாடியில் வீதியில்  தனியாக சென்ற சிறுமியை  3 தெருநாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருந்தன, 

இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட  ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தெருவில்  தனியாக நடந்து  சென்ற  சிறுமியை  அங்கிருந்த 3 தெருநாய்கள் துரத்த முற்பட்டது, 
இதனால் பயந்துப்போன சிறுமி , சாலையோரம் ஒதுங்கி நின்றார், அப்போது  அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டி மற்றும் அக்கம்பக்கத்தினர் 3 தெருநாய்களையும் விரட்டியடித்து.
சிறுமியை பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது  சிறுமியை தெருநாய்கள் அச்சுறுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

தமிழ்நாடு வீடியோக்கள்

Vinayagar Chaturthi : கணபதி தரிசன திருவிழா.. தானிய விநாயகருக்கு வரவேற்பு விநாயகர் சதுர்த்தி SPECIAL

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெங்கு காய்ச்சல்: அடுத்த 2 நாட்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்ரமணி சொன்ன தகவல்

Breaking News LIVE: மதுரையில் இன்று தொடங்கும் புத்தக திருவிழா - 11 நாட்கள் நடக்கிறது

காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா.. கவனமாக காய் நகர்த்தும் ராகுல் காந்தி!

மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்- அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி உத்தரவு
மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்- அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vinayagar Chaturthi : கணபதி தரிசன திருவிழா.. தானிய விநாயகருக்கு வரவேற்பு விநாயகர் சதுர்த்தி SPECIALMK Stalin om Mahavishnu School speech issue : பள்ளியில் மறுபிறவியா? முதல்வர் போட்ட ORDER! மாணவர்களுக்கு அட்வைஸ்Minister CV Ganesan : தேம்பி அழுத அமைச்சர்! ஆறுதல் சொன்ன மக்கள்Chandrababu Naidu Escape Train Accident : உயிருக்கே ஆபத்து!நொடியில் தப்பிய சந்திரபாபு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெங்கு காய்ச்சல்: அடுத்த 2 நாட்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்ரமணி சொன்ன தகவல்
டெங்கு காய்ச்சல்: அடுத்த 2 நாட்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்ரமணி சொன்ன தகவல்
Breaking News LIVE: மதுரையில் இன்று தொடங்கும் புத்தக திருவிழா - 11 நாட்கள் நடக்கிறது
Breaking News LIVE: மதுரையில் இன்று தொடங்கும் புத்தக திருவிழா - 11 நாட்கள் நடக்கிறது
காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா.. கவனமாக காய் நகர்த்தும் ராகுல் காந்தி!
காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா.. கவனமாக காய் நகர்த்தும் ராகுல் காந்தி!
மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்- அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி உத்தரவு
மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்- அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி உத்தரவு
Mahavishnu: காமெடியன் டூ குருஜி; அமைச்சர்களுடன் நெருக்கம்- யார் இந்த பரம்பொருள் மகாவிஷ்ணு?

பள்ளிகளில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவுகள் இனி நடக்காது: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

Vaazhai Box Office : தி கோட் படம் வெளியாகியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் வாழை... வசூல் என்ன தெரியுமா?

Vinayagar Chaturthi : வினை தீர்க்கும் விநாயகருக்கு இதையெல்லாம் படையல் போடுங்க.. வாழ்க்கை செழித்து இருக்கும்!

Embed widget