Coolie Song : ரஜினி , டி. ராஜேந்தர் , அனிருத் கலக்கும் சிகிட்டு பாடல் இதோ
Chikitu Song : லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் முதல் பாடல் 'சிகிட்டு' பாடல் வெளியிட்டுள்ளது படக்குழு

கூலி பாடல்
லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நாகர்ஜூனா , சத்யராஜ் , உபேந்திரா , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கூலி படத்தின் முதல் பாடல் ' சிகிட்டு' தற்போது வெளியாகியுள்ளது. டி ராஜேந்தர் மற்றும் அனிருத் இந்த பாடலில் கேமியோ ரோலில் தோன்றியுள்ளார்கள்.
Coolie Varaan sollikko..!😎 #Chikitu Music Video is out now!#GetChikitufied 📣💥
— Sun Pictures (@sunpictures) June 25, 2025
▶️ https://t.co/eeQaA8RWor#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #TRajendar @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan… pic.twitter.com/DuG44VlJtg





















