மேலும் அறிய

தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight

திமுக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட தவெக நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலமாக நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார். தவெக நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் நடந்தை கேட்டறிந்தார்.

கள்ளகுறிச்சியில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சார்பில் வைக்கப்பட பேனரை கிழித்த திமுக நிர்வாகிகள் தவெக தொண்டர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வரும் நிலையில் அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார்

திமுக நிர்வாகிகளால் கொடூரமாக  தாக்கப்பட்ட தவெக நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழர் வெற்றிக்காக தொண்டர்களிடம் போனில் அவர்களின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மேலும் எப்போது எந்த உதவியும் வேண்டுமானாலும் எனக்கு உடனடியாக தொடர்பு கொண்டு கேளுங்கள் எனவும் தமிழக வெற்றிக்காகத்தின் தலைவர் விஜய் சிகிச்சை பெற்று வரும் தொண்டர்களிடம் கூறியுள்ளார்.

செய்திகள் வீடியோக்கள்

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Weekend Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்து- போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்து- போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு
RAIN Tamil Nadu : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு மழை.! டெல்டா வெதர்மேன் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு மழை.! டெல்டா வெதர்மேன் அலர்ட்
Sivaganga: குப்பை அள்ளிய மாணவர்கள்.. ஆசிரியர்களை செய்ய சொன்ன மாவட்ட கல்வி அதிகாரி.. சரமாரியாக திட்டு!
Sivaganga: குப்பை அள்ளிய மாணவர்கள்.. ஆசிரியர்களை செய்ய சொன்ன மாவட்ட கல்வி அதிகாரி.. சரமாரியாக திட்டு!
ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: (அ)திமுகவின் சேம் கான்செப்ட்..! ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி..! ஸ்டாலின் அறிக்கை வைரல்
(அ)திமுகவின் சேம் கான்செப்ட்..! ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி..! ஸ்டாலின் அறிக்கை வைரல்
TN Finance: உதவித்தொகை திட்டங்களால் கடனாளியாகும் தமிழ்நாடு? தினமும் ரூ.184 கோடி வட்டி - ஷாக் நிதிநிலை
உதவித்தொகை திட்டங்களால் கடனாளியாகும் தமிழ்நாடு? தினமும் ரூ.184 கோடி வட்டி - ஷாக் நிதிநிலை
TN Weather Update: இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை.. சென்னை? தமிழக வானிலை
இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை.. சென்னை? தமிழக வானிலை
Aadhav Arjuna: ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்.. நோட்டீஸ் அனுப்பி செக் வைத்த ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?
Aadhav Arjuna: ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்.. நோட்டீஸ் அனுப்பி செக் வைத்த ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?
Upcoming Flex Fuel Cars: பட்ஜெட்டை தாண்டி, SUV-க்களில் ஃப்ளெக்ஸ் ஃபியூல்..! எந்தெந்த டாப் மாடல் கார்கள் தெரியுமா?
பட்ஜெட்டை தாண்டி, SUV-க்களில் ஃப்ளெக்ஸ் ஃபியூல்..! எந்தெந்த டாப் மாடல் கார்கள் தெரியுமா?
DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?
DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?
Iran-US Peace Talk: “US-Iran ஒப்பந்தம் கையெழுத்தானாலும், இது நடந்துச்சுன்னா சரி வராது“: அப்பாஸ் அராக்சி முக்கிய அறிக்கை
“US-Iran ஒப்பந்தம் கையெழுத்தானாலும், இது நடந்துச்சுன்னா சரி வராது“: அப்பாஸ் அராக்சி முக்கிய அறிக்கை
TN Debt Per Capita: தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
Embed widget