மேலும் அறிய

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? சென்னை காவல் ஆணையரின் அதிரடி விளக்கம்

எல்லா கட்சிக்கு  எந்த விதியை பின்பற்றுகிறோமோ அதே விதியை தான் தவெக கட்சிக்கு கடைபிடிக்கப்பட்டது என்று அருண் ஐபிஎஸ் தெரிவித்தார்

தவெக போராட்டத்துக்கு அனுமதி எல்லாம் மறுக்கப்படவில்லை என சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார். 

திருமலா வழக்கு:

திருமலை  பால்  நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் நவீனை குறித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என்பதை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, இதுவரை நடத்தப்பட்ட  விசாரணையில் அறிவியல் பூர்வமாக பார்க்கும் போது அது தற்கொலை தான் என தெரிகிறது, 

இந்த விசாரணையை மேற்கு மண்டலம் இணை ஆணையர்  அவர் நேரில் பார்வையிட்டு  விசாரணை நடத்தினார் என எங்களுக்கு தகவல் இல்லை, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதை (சிசிபி) மத்திய குற்றப்பிரிவு விசாரிகளை செய்யலாம் அதற்குள் உள்ளான தொகை அந்தந்த காவல் நிலைய இணை ஆணையர் உத்தவரின்படி விசாரணை நடைபெறும்..

ஆணையர் மீது நடவடிக்கை


இந்த சம்பவத்தில் 40 கோடிக்கு ரூபாய்க்கு  மேல் கையாடல் என்பதால் அதனை துணை ஆணையர் விசாரணை நடத்தி இருக்கக் கூடாது அங்கு நான் தவறு  நடந்திருக்கிறது. அவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், இறந்தவரை இதுவரை காவல் நிலையம் அழைத்து விசாரிக்கப்படவில்லை, நவீன் ஜூன் 24 தேதி  அவர் வேலையில் இருந்து வெளியேறி இருக்கிறார் அதன் பிறகு தான் அவர் 44,000 கோடி கையாடல் செய்கிறது தெரியவந்துள்ளது..

நவீன்  கைகள் கட்டப்பட்டு இறந்து இருப்பதாக தெரிகிறது, இதுபோன்று பல தற்கொலை  வழக்குகளில் கைகளை கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பல வழக்குகள் உள்ளது..

சென்னையில் ஏழுக்கிணறு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடந்த கொலை சம்பந்தமாக சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும் பொழுது சந்தேகப்படும் நபர்கள் காரில் சென்றதாக தெரிகிறது, அதைத்தொடர்ந்து ஐந்து பேரை கைது செய்து இருக்கிறோம், இதில் ஆந்திர மாநிலத்தில் ஜனசேனா கட்சியில் சேர்ந்த இவர்களுக்கு இந்த முறை  முறை பதவிக்கு வாய்ப்பு அளிக்காமல் இருப்பதற்கான காரணமாக கொலை செய்யப்பட்ட நபர் இருந்ததாக குறிப்பிடுகிறது, அந்த காரணத்தினால் அவர் கொலை செய்யப்பட்டதாக தற்போது விசாரணையில் தெரிகிறது,

நுங்கம்பாக்கம் வழக்கு:

நுங்கம்பாக்கம் மதுபானம் கூடத்தில் நடந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை செய்யும் போது போதை பொருள் சம்பந்தமாக பலர் அதில் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் இதில் 27 பேர் குற்றவாளிகளாக  கண்டுபிடித்து அதில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது,

இந்தியா முழுவதும் போதைப் பொருட்களை  சப்ளை செய்யும் அனைத்து முக்கிய 23 வெளிநாட்டவர்களையும்  கைது செய்துள்ளோம்,57 முக்கிய நெட்வொர்க் புள்ளிகளை கைது செய்துள்ளோம்,

அனுமதி தரவில்லையா?

தவெக  போராட்டத்திற்கு நீங்கள் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு ....

இதுவரையில் நாங்கள் அனுமதி தராமல் இருந்ததில்லை, எல்லா கட்சிக்கு  எந்த விதியை பின்பற்றுகிறோமோ அதே விதியை தான் தவெக கட்சிக்கு கடைபிடிக்கப்பட்டது,  அவர்களாக நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்றதற்கு நாங்கள் காரணம் இல்லை, என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Embed widget