மேலும் அறிய
PBKS vs SRH: பஞ்சாப் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி!
PBKS vs SRH: இன்றைய ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

PBKS vs SRH
1/6

ஐ.பி.எல் 2024 இன் 20 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
2/6

மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
3/6

ஹைதராபாத் அணி வீரர்கள் நிதானமாக விளையாடி 182 ரன்களை பஞ்சாப் அணிக்கும் இலக்காக நிர்ணயித்தது.
4/6

அடுத்ததாக களமிறங்கிய பஞ்சாப் வீரர்களின் விக்கெட்கள் அடுத்தடுத்து பறிப்போனது.
5/6

என்னத்தான் பஞ்சாபின் அசுதோஷ் - ஷஷாங்க் சிங் ஜோடி போராடினாலும் பலனளிக்கவில்லை.
6/6

இறுதியாக ஹைதராபாத் அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Published at : 10 Apr 2024 12:34 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion