மேலும் அறிய
PBKS vs RR : பரபரப்பிற்கு பஞ்சமில்லை..பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் ஓர் வெற்றியை தட்டி தூக்கிய ராஜஸ்தான்!
PBKS vs RR : இன்றைய ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

PBKS vs RR
1/6

ஐ.பி.எல் 2024 சீசனின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.
2/6

சண்டிகரில் உள்ள முல்லானி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
3/6

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை சேர்த்தது.
4/6

அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் நிதானமாக விளையாடினர்.
5/6

பின்னர் ராஜஸ்தான் கடைசி ஒரு ஓவரில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டது.
6/6

இறுதி ஓவரில் ஹெட்மயர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தார்.
Published at : 14 Apr 2024 12:18 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion