மேலும் அறிய
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த முதல் 7 வீரர்கள்!
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
விராட் கோலி, சுரேஷ் ரெய்னா
1/7

1. விராட் கோலி (ஆர்சிபி): 2008 முதல் 2024 வரை, அவர் 240 இன்னிங்ஸில் 110 கேட்சுகளை எடுத்துள்ளார், சராசரியாக ஒரு இன்னிங்ஸிற்கு 0.458 கேட்சுகள்.
2/7

2. சுரேஷ் ரெய்னா (CSK/GL): 2008 முதல் 2021 வரை, அவர் 204 இன்னிங்ஸில் 109 கேட்சுகளை கைப்பற்றியுள்ளார், சராசரியாக 0.534 கேட்சுகள்.
Published at : 16 Apr 2024 11:17 AM (IST)
மேலும் படிக்க



















