மேலும் அறிய
IPL 2024 : குறைந்த இன்னிங்சில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியல்!
IPL 2024 : ஐ.பி.எல் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 2000 ரன்களை விளாசிய வீரர்களின் பட்டியலை இங்கே காணலாம்.
ஐபிஎல் 2024
1/5

1: கிறிஸ் கெய்ல் (48 இன்னிங்ஸ்) - கிறிஸ் கெய்ல், ஐபிஎல் வரலாற்றில் 2000 ரன்களை மிக வேகமாக கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் வெறும் 48 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் மைல்கல்லை எட்டினார்.
2/5

2: ஷான் மார்ஷ் (52 இன்னிங்ஸ்) - முன்னாள் ஆஸ்திரேலிய இடது கை பேட்டர் ஷான் மார்ஷ் வெறும் 52 இன்னிங்ஸ்களில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்துள்ளார்.
Published at : 15 Apr 2024 11:34 PM (IST)
மேலும் படிக்க





















