மேலும் அறிய
DC vs LSG : ஒருவழியா வெற்றியை ருசித்த டெல்லி அணி..6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது லக்னோ!
DC vs LSG : இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

DC vs LSG
1/6

ஐ.பி.எல் 2024 இன் 26 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
2/6

டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
3/6

முதலில் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு167 ரன்களை சேர்த்தது.
4/6

அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி முதலில் தடுமாறியது.
5/6

அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் பொறுப்புடன் விளையாடி 18.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை சேர்த்தனர்.
6/6

இதன்மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
Published at : 13 Apr 2024 12:10 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion