மேலும் அறிய

RCB vs SRH : ஆர்.சி.பியை பந்தாடிய ஹைதராபாத்..கடைசி வரை போராடி தோற்ற பெங்களூரு!

RCB vs SRH : இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

RCB vs SRH

1/6
ஐ.பி.எல் 2024 இன் 30 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

2/6
சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு செய்தது.

3/6
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி,  அதிரடியாக விளையாடி  3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது. குறிப்பாக அந்த அணியின் ட்ராவிஸ் ஹெட், 41 பந்தில் 102 ரன்களை விளாசினார்.

4/6
அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டுப்ளேஸிஸ் மற்றும் விராட் கோலி அதிரடியாக விளையாடி அவுட்டாக பெங்களூரு அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து விழ தொடங்கின.

5/6
அதன் பிறகு களமிறங்கி அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்களை குவித்து வெளியேறினார்.இறுதியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.

6/6
இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 549  ரன்களை குவித்தது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!

சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் -  வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்

NEET: எதுவானாலும் தயங்காமல் கேள்; முதலமைச்சர் அளித்த உறுதி - பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கையின் விருப்பம்!

மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை... மக்களின் அன்பு மட்டுமே போதுமானது - ராகவா லாரன்ஸ்

for smartphones
and tablets

வீடியோ

Modi casts vote | ஓட்டு போட்ட கையோடு குழந்தையுடன் விளையாடிய மோடிSavukku Shankar Arrest | ”சவுக்கு உயிருக்கு ஆபத்து சிறையில் இப்படி நடக்குது” வழக்கறிஞர் பரபர பேட்டிKS Alagiri | காங்., ஜெயக்குமார் மரணம்KPK Jayakumar Death | காங். ஜெயக்குமார் மர்ம மரணம்வெளியான அதிர்ச்சி வீடியோ! திடீர் திருப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் -  வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் - வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்
NEET: எதுவானாலும் தயங்காமல் கேள்; முதலமைச்சர் அளித்த உறுதி - பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கையின் விருப்பம்!
NEET: எதுவானாலும் தயங்காமல் கேள்; முதலமைச்சர் அளித்த உறுதி - பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கையின் விருப்பம்!
மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை... மக்களின் அன்பு மட்டுமே போதுமானது - ராகவா லாரன்ஸ்
மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை... மக்களின் அன்பு மட்டுமே போதுமானது - ராகவா லாரன்ஸ்
kodaikanal: கொடைக்கானல் போறீங்களா..? - கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க..!
கொடைக்கானல் போறீங்களா..? - கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க..!
Fact Check: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசித்தது போலி ராமர் சிலையையா? - அயோத்தியில் நடந்தது என்ன?

TN 12th Result 2024: தெருவிளக்கில்தான் படிப்பு; ஆனாலும் பிளஸ் 2-வில் சாதனை: உயர் கல்விக்காக ஏங்கும் ஏழை மாணவி !

PM Modi: வாக்கிங், ஆட்டோகிராஃப், ஃபோட்டோகிராஃப் மத்தியில் வந்த காவலர்! பார்வையால் மிரட்டி மோடி செய்த சம்பவங்கள்

Embed widget