மேலும் அறிய
Advertisement

Navdeep Saini Haldi Photos : இந்திய கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனியின் ஹல்தி புகைப்படங்கள்!
Navdeep Saini Haldi Photos : இந்திய கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனி - ஸ்வாதியின் ஹல்தி புகைப்படங்களை காணலாம்.

நவ்தீப் சைனி
1/7

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருபவர் நவ்தீப் சைனி.
2/7

ஹரியானாவை சேர்ந்த இவர், ஐ.பி.எலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் டொமெஸ்டிக் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
3/7

சமீபத்தில் அவர் தனது நீண்டநாள் காதலியான ஸ்வாதி அஸ்தானா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4/7

ஸ்வாதி, சோஷியல் மீடியா இன்ஃப்ளூயென்சர் ஆவார்.
5/7

தங்கள் திருமணம் முடிந்த நாளில் இருந்து தங்கள் திருமண நிகழ்ச்சிகளில் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
6/7

இந்நிலையில் தற்போது தங்கள் ஹல்தி நிகழ்ச்சியின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
7/7

இவர்களது இந்த அழகிய புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 02 Dec 2023 01:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion