மேலும் அறிய

Jana Nayagan : தளபதி பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியாகிறது ஜன நாயகன் அப்டேட்

நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கடைசி படமான ஜன நாயகன் படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

விஜய் பிறந்தநாள்

நடிகர் விஜயின் பிறந்த நாள் வரும் ஜூன் 22 ஆம் தேது வரவிருக்கிறது. ஒருபக்கம் அரசியல் கட்சிப் பணிகள் இன்னொரு பக்கம் நடிப்பு என இயங்கிவரும் விஜயின் இந்த பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட காத்திருக்கிறார்கள். இதே நாளில் விஜயின் கடைசி படமாக உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தி கோட் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது போலவே இந்த ஆண்டு ஜன நாயகன் படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஜனநாயகன் அப்டேட்

எச் வினோத் இயக்கத்தில் விஜயின் 69 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜன நாயகன். கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்லது. பூஜா ஹெக்டே , பாபி தியோல் , மமிதா பைஜூ , கெளதம் மேனன் , பிரியாமணி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ஜன நாயகன் விஜயின் சினிமா கரியரில் வெளியாகும் கடைசி படமாக இருக்கும். இந்த படத்தைத் தொடர்ந்து நடிப்பை கைவிட்டு முழு அரசியலில் ஈடுபட இருக்கிறார் விஜய். இந்த படம் விஜய்க்கு ஒரு சிறப்பான ஃபேர்வெல் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

ஜன நாயகன் பட்ஜெட்

ஜன நாயகன் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 400 கோடி என கூறப்படுகிறது. இதில் விஜயின் சம்பளம் ரூ 275 கோடியாகும். கடந்த மே மாதம் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பை கொடைக்கானலில் முடிவு செய்தார் விஜய்.

இந்த படத்தின் விநியோக உரிமையை ஏற்கனவே Seven Screens Studio நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளது. படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் ஃபிலிம் நிறுவனம் ரூ.78 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த படத்தின் ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து விநியோக உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டன.கடும் போட்டிகளுக்கிடையே, ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை 121 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, 8 வாரங்கள் கழித்தே ஓடிடி-யில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 9 கார்களுக்கு தள்ளுபடி தந்த ஹுண்டாய் - எந்த காருக்கு எவ்வளவு?
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 9 கார்களுக்கு தள்ளுபடி தந்த ஹுண்டாய் - எந்த காருக்கு எவ்வளவு?
DMK Youth Wing : ’மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வர்’ உறுதியெடுத்த திமுக இளைஞரணி..!
’மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வர்’ உறுதியெடுத்த இளைஞரணி..!
Coimbatore Power Outage: கோவையில் நாளை(07-02-2026) 7 மணி நேர மின் தடை!எந்தெந்த இடங்களில்..முழு விவரம்
Coimbatore Power Outage: கோவையில் நாளை(07-02-2026) 7 மணி நேர மின் தடை!எந்தெந்த இடங்களில்..முழு விவரம்
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 9 கார்களுக்கு தள்ளுபடி தந்த ஹுண்டாய் - எந்த காருக்கு எவ்வளவு?
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 9 கார்களுக்கு தள்ளுபடி தந்த ஹுண்டாய் - எந்த காருக்கு எவ்வளவு?
DMK Youth Wing : ’மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வர்’ உறுதியெடுத்த திமுக இளைஞரணி..!
’மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வர்’ உறுதியெடுத்த இளைஞரணி..!
Coimbatore Power Outage: கோவையில் நாளை(07-02-2026) 7 மணி நேர மின் தடை!எந்தெந்த இடங்களில்..முழு விவரம்
Coimbatore Power Outage: கோவையில் நாளை(07-02-2026) 7 மணி நேர மின் தடை!எந்தெந்த இடங்களில்..முழு விவரம்
TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
கும்மிடிப்பூண்டியில் ரூ. 2091 கோடியில் செம திட்டம்.! Mitsubishi ஏசி தொழிற்சாலை- கொட்டிக்கிடக்கும் வேலை
கும்மிடிப்பூண்டியில் ரூ. 2091 கோடியில் செம திட்டம்.! Mitsubishi ஏசி தொழிற்சாலை- கொட்டிக்கிடக்கும் வேலை
Vaibhav Sooryavanshi: அடிச்சா சிக்ஸரு..! U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மின்னல் வேக சதம் அடித்த சூர்யவன்ஷி!
Vaibhav Sooryavanshi: அடிச்சா சிக்ஸரு..! U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மின்னல் வேக சதம் அடித்த சூர்யவன்ஷி!
Breast Cancer: மார்பக புற்றுநோய்: பெண்கள் சுயமாக சோதிப்பது எப்படி? 30 வயசுக்கு மேல என்ன செய்யணும்? மருத்துவர் டிப்ஸ்!
Breast Cancer: மார்பக புற்றுநோய்: பெண்கள் சுயமாக சோதிப்பது எப்படி? 30 வயசுக்கு மேல என்ன செய்யணும்? மருத்துவர் டிப்ஸ்!
Embed widget