மேலும் அறிய

Butter Chicken : நாவூற வைக்கும் பட்டர் சிக்கன் ரெசிபி இதோ!

Butter Chicken Recipe : ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பட்டர் சிக்கனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பட்டர் சிக்கன்

1/5
தேவையான பொருள்கள் : 350 கிராம் எலும்பு இல்லாத சிக்கன், 1 கப் வெங்காயம் நறுக்கியது, 3/4 கப் தக்காளி நறுக்கியது,  தக்காளி விழுது அல்லது சாஸ், 3 டீஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய், 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு, 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி, 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள், 1/2 முதல் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1 பெரிய சிட்டிகை கஸ்தூரி மேத்தி ,1 கப் பால், 3 டீஸ்பூன் கிரீம் , தேவையான அளவு உப்பு , மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்,கொத்தமல்லி இலைகள்

2/5
செய்முறை : ஒரு கடாயில் வெண்ணையை சேர்த்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும் மனம் வரும் வரை வதக்கவும்.

3/5
அதன் பின் , தக்காளி விழுது ,கஸ்தூரி மேத்தி, பால் மற்றும் கோழி துண்டுகள், சிறிது உப்பு சேர்த்து கிளறி விடவும் . பிறகு கோழி தண்ணீர் விடும் வரை மூடி போட்டு மூடிவைக்கவும்.

4/5
8-10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும் . சிக்கன் மென்மையாக வெந்ததும், மூடியைத் திறந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் சமைக்கவும்.

5/5
அடுத்தது, கரம் மசாலா மற்றும் கிரீம் சேர்த்து நன்றாக கிளறிவிடவும் கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் பட்டர் சிக்கன் தயார்

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு

SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்திSenthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Japan's Fails: நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
Cauvery Calling: 1.36 கோடி மரக்கன்றுகள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை! தமிழ்நாட்டில் 1.21 கோடி இலக்கு
1.36 கோடி மரக்கன்றுகள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை! தமிழ்நாட்டில் 1.21 கோடி இலக்கு
MBBS BDS Application 2025: தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Embed widget