மேலும் அறிய
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
நடிகர் கார்த்தி தன்னுடைய பிறந்தநாளை மே 25-ஆம் தேதி கொண்டாடிய நிலையில், அவரது ரசிகர்கள் இரத்ததானம் வழங்கி, நெகிழ வைத்துள்ளனர்.
நடிகர் கார்த்தி ரசிகர்களின் இரத்ததான முகாம்
1/7

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன், சூர்யாவை தொடர்ந்து 'பருத்திவீரன்' திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. முதல் படத்திலேயே தேசிய விருது படத்தில் நடித்த கார்த்திக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.
2/7

ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை, சகுனி என தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து, மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்கிற இடத்தை தக்கவைத்து கொண்டார்.
Published at : 07 Jun 2025 04:06 PM (IST)
மேலும் படிக்க





















