Watch video : கவர்ச்சியை காட்டி கல்லா கட்டும் ஹவுஸ்ஃபுல் 5 . படம் முழுக்க டூ பீஸில் உலாவரும் நடிகைகள்..
மிகப்பெரிய பாலிவுட் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ள ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கிளாமர் காட்சிகள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது

ஹவுஸ் ஃபுல் 5
பாலிவுட்டில் ஹவுஸ்ஃபுல் பட வரிசை ஒரு வெற்றிகரமான பிரான்சைஸாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஹவுஸ்புல்க 5 திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகி பெரியளவில் வரவேர்பைப் பெற்றுள்ளது. அக்ஷய் குமார், அபிஷேக் ஏ பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் பஜ்வா, நர்கிஸ் ஃபக்ரி, சஞ்சய் தத், ஜாக்கி ஷெராஃப், நானா படேகர், சித்ரங்கதா சிங், ஃபர்தீன் கான், சங்கி பாண்டே, ஜானி லீவர், ஷ்ரேயாஸ் ஷர்தின்மா தல்படே, ரன்ஜித்னோ மோரே தல்படே, தீர், மற்றும் ஆகாஷ்தீப் சபீர் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.
படம் முழுதும் கிளாமர் காட்சிகள்
காமெடி , ஆக்ஷன் , த்ரில் என முழுக்க முழுக்க கமர்சியல் படமாக உருவாகியுள்ளது ஹவுஸ்ஃபுல் திரைப்படம். ஹவுஸ் ஃபுல் 5 திரைப்படம் இதுவரை ரூ 40.99 கோடி வசூல் செய்துள்ளது. படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
காமெடி ஆக்ஷன் ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் மூன்று நடிகைகள் முழுக்க முழுக்க கிளாமர் காட்சிகள் மட்டுமே நடித்துள்ளார்கள். குறிப்பாக இந்த படத்தில் நடித்த செளந்தர்யா ஷர்மா சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். கிளாமர் காட்சியை வைத்து கல்லா கட்டும் பாலிவுட் சினிமாவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்
#Housefull5 movie bold scene🥵🥵🥵🥵 https://t.co/TFSMmUwK7u pic.twitter.com/lbsgdt0E0q
— Ambani 💸🤑 (@HuuuSingle11) June 7, 2025





















